நெதுன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 14:57, 14 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இலங்கையின் மரங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நெதுன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
ரோசிதுகள்
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Pericopsis
இனம்:
P. mooniana
இருசொற் பெயரீடு
Pericopsis mooniana
(Thw.) Thw.

நெதுன் (Pericopsis mooniana) எனப்படுவது உயர் தரமான, பெறுமதி மிக்க தளபாடங்கள் செய்யப் பயன்படும் தாவர இனமொன்றாகும். இது இந்தோனேசியா, மலேசியா, மைக்குரோனேசியா, பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, இலங்கை ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. வாழிட இழப்பு காரணமாக இவ்வினம் அழிவாய்ப்பு நிலையை எதிர் நோக்கியுள்ளது.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=நெதுன்&oldid=420028" இலிருந்து மீள்விக்கப்பட்டது