நோட்பேடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Anahidpishva பயனரால் செய்யப்பட்ட 12:33, 2 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (new histry about notepad)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நோட்பேடு

மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
விண்டோசு ஏழில் நோட்பேடு
Details
வகைஉரைத் தொகுப்பி
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
அனைத்து மைக்ரோசாப்ட் விண்டோசு பதிப்புகளிலும்
விண்டோசு எக்சு. பி.யில் நோட்பேடு

நோட்பேடு அல்லது நோட்பேட் (ஆங்கிலம்: Notepad) என்பது மைக்ரோசாப்ட் விண்டோசு இயங்குதளத்துக்கான ஓர் உரைத் தொகுப்பி ஆகும்.[1] 1985இலிருந்து விண்டோஸ் 1.0இலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோசு இயங்குதளத்தின் அனைத்துப் பதிப்புகளிலும் நோட்பேடு இடம்பெற்றிருக்கின்றது.

நோட்பேடு முதன்முதலில் 1983 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் மவுஸ் மென்பொருளின் ஒரு பகுதியாக அறிமுகமானது. பின்னர் 1985 ஆம் ஆண்டில் விண்டோஸ் 1.0 வெளியீட்டுடன் தனித்த உரைத் தொகுப்பி வடிவில் சேர்க்கப்பட்டது. பழைய பதிப்புகளில் குறைந்த வசதிகள் இருந்தாலும் காலப்போக்கில் நோட்பேடு புதிய எடிட்டிங் கருவிகள் குறியாக்க ஆதரவு மற்றும் நவீன இடைமுகத்துடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

வசதிகள்

நோட்பேடு ஒரு பொதுவான உரைத் தொகுப்பி ஆகும். இதில் சேமிக்கப்படும் கோப்புகள் .txt நீட்சியைக் கொண்டிருக்கும்.[2] நோட்பேடு இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளையும் வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழிகளையும் ஆதரிக்கின்றது. நோட்பேடு மென்பொருளின் முன்னைய பதிப்புகளில் உரையைக் கண்டுபிடிப்பது போன்ற அடிப்படையான செயற்பாடுகளையே செய்ய முடிந்தது. ஆனால், புதிய விண்டோஸ் இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நோட்பேடு மென்பொருளில் அதிக வசதிகள் உள்ளன. நோட்பேடு மென்பொருளை எச். டி. எம். எல். உருவாக்கத்துக்கும் பயன்படுத்த முடியும்.

ஒருங்குறி ஆதரவு

நோட்பேடு மென்பொருளின் விண்டோஸ் என்டி பதிப்பு ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கக் கூடியதாக உள்ளது.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நோட்பேடு&oldid=420842" இலிருந்து மீள்விக்கப்பட்டது