நோர்வுட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Tom8011 பயனரால் செய்யப்பட்ட 20:17, 13 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Fixed typo)
Jump to navigation Jump to search

6°49′59″N 80°37′00″E / 6.83306°N 80.61667°E / 6.83306; 80.61667

நோர்வுட்

நோர்வுட்
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°50′00″N 80°37′00″E / 6.8333°N 80.6167°E / 6.8333; 80.6167
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 3953 (அடி) 1204 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22058
 - +
 - CP

நோர்வுட் (Norwood) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இந்நகரம் அம்கமுவா பிரதேச சபையின் ஆட்சியில் கீழுள்ள ஒரு நகரமாகும். அட்டன் மசுகெலியா பெருந்தெருவில் அமைந்துள்ள இந்கரை அண்டிய பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரத்தினக் கல் அகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்து பொகவந்தலாவை நோக்கிய பெருந்தெரு ட்தொடங்குகிறது. களனி ஆற்றின் முக்கிய கிளையாறுகளில் ஒன்றான கேள்கமுவை ஆறு இந்ந்கரத்தை அண்டி பாய்கிறது. நகரிலிருந்து அண்ணளவாக 10 கிலோமீட்டர் கீழ்முக ஆற்றில் காசல்றீ அணைக்கட்டு அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

புவியியல் அமைவு தரவுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நோர்வுட்&oldid=420981" இலிருந்து மீள்விக்கப்பட்டது