பாசல் அலி
மேதகு பாசல் அலி | |
|---|---|
| இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
| பதவியில் 15 அக்டோபர் 1951 – 30 மே 1952 | |
| நியமிப்பு | இந்தியக் குடியரசுத் தலைவர் |
| பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | |
| பதவியில் 19 சனவரி 1943 – 14 அக்டோபர் 1946 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 செப்டம்பர் 1886 |
| இறப்பு | 22 August 1959 (aged 72) |
பாசல் அலி (Fazl Ali) (19 செப்டம்பர் 1886 – 22 ஆகத்து 1959) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவர் ஆவார். இந்திய விடுதலைக்கு முன்னரும், இந்திய ஆங்கில அரசின் நீதிபதிகளில் ஒருவராகவும் இருந்தார். 1950களில் அசாம், ஒரிசா மாநில ஆளுநராக இருந்தார். அந்த மாநில எல்லைகளை வகுக்க, முக்கியக் காரணமாக இருந்து, எல்லைப் பிணக்குகளைத் தீர்த்தார்.[1][2][3]