பிணன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 15:59, 16 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search


படிமம்:Zombies NightoftheLivingDead.jpg
சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைட் ஒப் த லிவிங்க் தெட் இலிருந்து (Night of the Living Dead) ஒரு காட்சி.

பிணன் அல்லது மிருதன் (zombie) என்பது இறந்த மாந்தரின் உடலுக்கு உயிரூட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு கற்பனையான சாகா உருவமாகும்.

திரைப்படங்களில்

  • 1968இல், சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைட் ஒப் த லிவிங்க் தெட் வெளியாகி, வெற்றிபெற்றது.[1]
  • 2016இல், தமிழின் முதல் பிணன் படமான மிருதன் வெளிவந்துள்ளது .[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 பா. ஜான்ஸன் (9 திசம்பர் 2015). "தமிழின் முதல் ஸோம்பி!". விகடன். Retrieved 12 திசம்பர் 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=பிணன்&oldid=435851" இலிருந்து மீள்விக்கப்பட்டது