பிரையா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 23:47, 1 ஏப்பிரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கேப் வேர்ட்; added Category:கேப் வர்டி using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பிரையா

பிரையாவின் வானத்திலிருந்தான தோற்றம்
பிரையாவின் வானத்திலிருந்தான தோற்றம்
நாடு கேப் வர்டி
உள்ளூராட்சிபிரையா மாநகரசபை
ஏற்றம்
1 m (3 ft)
மக்கள்தொகை
 (2010 மதிப்பீடு.)
 • மொத்தம்1,27,832

பிரையா (ஆங்கிலம்: Praia, போர்த்துக்கேய மற்றும் கேப் வேர்டியன் கிரியோல் மொழிகளில் கடற்கரை எனப் பொருள்படும்) மேற்கு ஆபிரிக்கத் தீவு நாடான கேப் வேர்ட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது சாண்டியாகோ தீவின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தீவின் துறைமுகத்தையும் நாட்டின் நான்கு சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றையும் கொண்டுள்ள இந்நகரம் சிறிய ஒரு மேட்டுநிலத்தில் இருப்பதால் பீடபூமி என அழைக்கப்படுகின்றது. நாட்டின் வர்த்தக மையமான இந்நகரிலிருந்து கோப்பி, கரும்பு மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=பிரையா&oldid=439294" இலிருந்து மீள்விக்கப்பட்டது