பீற்றா

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 06:22, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கிரேக்க நெடுங்கணக்கு
Αα அல்ஃபா Νν நியூ
Ββ பீற்றா Ξξ இக்சய்
Γγ காமா Οο ஒமிக்ரோன்
Δδ தெலுத்தா Ππ பை
Εε எச்சைலன் Ρρ உரோ
Ζζ சீற்றா Σσς சிகுமா
Ηη ஈற்றா Ττ உட்டோ
Θθ தீற்றா Υυ உப்சிலோன்
Ιι அயோற்றா Φφ வை
Κκ காப்பா Χχ கை
Λλ இலமிடா Ψψ இப்சை
Μμ மியூ Ωω ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

பீற்றா (Beta, கிரேக்கம்: βήτα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது இரண்டு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான பெத்திலிருந்தே (Beth) பீற்றா பெறப்பட்டது. பீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் இலத்தீன் எழுத்து B, சிரில்லிய எழுத்துகள் Б, B என்பனவாகும்.

பயன்பாடுகள்

அச்சுக் கலை

அச்சுப் பதிப்பின்போது சில வேளைகளில் செருமானிய எழுத்தான ß பீற்றாவுக்குப் பதிலாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.

அறிவியல்

அறிவியலில் பீற்றாத் துகள், பீற்றாச் சிதைவு முதலிய சொற்களில் பீற்றா பயன்படுத்தப்படுகின்றது.

வானியல்

பீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]

தொழினுட்பக் குறிப்புகள்

விளக்கம் வரியுரு ஒருங்குறி மீப்பாடக் குறிமொழி
கிரேக்கப் பேரெழுத்துப் பீற்றா Β U+0392 Β
Β
கிரேக்கச் சிற்றெழுத்துப் பீற்றா β U+03B2 β
β
கிரேக்கப் பீற்றாக் குறியீடு ϐ U+03D0 ϐ

மேற்கோள்கள்

  1. கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)
  2. கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)
  3. ["பீற்றாப் புயல் அக்டோபர் 26-31 2005 (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-10-21. Retrieved 2012-04-25. பீற்றாப் புயல் அக்டோபர் 26-31 2005 (ஆங்கில மொழியில்)]
"https://tamilar.wiki/w/index.php?title=பீற்றா&oldid=440883" இலிருந்து மீள்விக்கப்பட்டது