பூரிம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:11, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பூரிம்
Purim
படிமம்:Teatr zydowski march2009.jpg
கடைப்பிடிப்போர்யூதம்
வகையூதர்
முக்கியத்துவம்எஸ்தர் (கி) (நூல்) குறிப்பிட்டவாறு யூதர்களின் விடுதலை நாள்
கொண்டாட்டங்கள்தொழுகைக் கூடத்தில் எஸ்தர் (கி) (நூல்) வாசிக்கக் கேட்டல், இனிப்புக்களை வழங்குதல், தருமம் வழங்குதல், அழகிய ஆடைகளை உடுத்தல், திருவிழா உணவை உட்கொள்ளல்
நாள்அதார் மாதம் 14ம் நாள் (யெருசலேமிலும் மற்றும் அதார் மாதம் 14ம் நாள் புராதன சுவரால் சூழப்பட்ட நகரிலும்)
2026 இல் நாள்date missing (please add)
தொடர்புடையனஅனுக்கா[2]

பூரிம் (Purim, எபிரேயம்: Audio file "He-Purim.ogg" not found பூர் என்பதிலிருந்து உருவாகியது,[3] அக்காத் மொழிச் சொல் பூரோ என்பதற்கு நெருக்கமானது) என்பது ஓர் யூதத் திருவிழா. புராதன அகாமனிசியப் பேரரசில் ஆமான் என்பவரால் யூத மக்களை அழிக்க தீட்டப்பட்ட சதியிலிருந்து விடுதலையானதை நினைத்து கொண்டாடப்படுகின்றது. இக்கதை எபிரேய விவிலிய நூலான எஸ்தரில் காணலாம்.

குறிப்புகள்

  1. "When is Purim in 2013?". When-is.
  2. "Sources and Development". Encyclopædia Britannica.
  3. Esther 9:24, 27.

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=பூரிம்&oldid=446537" இலிருந்து மீள்விக்கப்பட்டது