பேய் தீவு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ksmuthukrishnan பயனரால் செய்யப்பட்ட 15:42, 16 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

புலாவ் ஹான்து, சிங்கப்பூரின் தெற்கே அமைந்துள்ள ஒரு குழுத் தீவாகும். இதில் இரண்டு தீவுகள் உள்ளன. ஒன்று, புலாவ் ஹான்து பேசார் அல்லது பெரிய பேய் தீவு, மற்றொன்று புலாவ் ஹான்து கேசில் அல்லது சிறிய பேய் தீவு.

சொற்தோற்றம்

ஹான்து என்ற மலாய் வார்த்தையின் பொருள் பேய் ஆகும். இந்த தீவுகள் அளவில் சிறியதாக இருப்பதாலும், தள மட்டம் உயரும் பொழுது, தீவின் நடுவில் உள்ள பள்ளத்தின் காரணமாக ஒன்றாக இருக்கும் தீவு இரண்டாக மாருவதாலும், இந்த தீவை பேய் தீவு என்று அழைத்தனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேய்_தீவு&oldid=450538" இலிருந்து மீள்விக்கப்பட்டது