போனி ரைட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 16:05, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
போனி ரைட்
ஹாரி பாட்டர் திரைப்பட வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
பிறப்புபோனி பிரான்செஸ்கா ரைட்
17 பெப்ரவரி 1991 ( 1991 -02-17) (அகவை 35)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகை
திரைக்கதை
இயக்குநர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001–அறிமுகம்

போனி பிரான்செஸ்கா ரைட் (பிறப்பு: 17 பிப்ரவரி 1991) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவர் ஹாரி பாட்டர் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலயமான நடிகை ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை

போனி ரைட் லண்டன், இங்கிலாந்தில், பிறந்தார், ஷீலா Teague மற்றும் கேரி ரைட் இரண்டாவது குழந்தை ஆவார். இவருக்கு லூயிஸ் என்ற ஒரு சகோதரர் உண்டு.

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=போனி_ரைட்&oldid=453723" இலிருந்து மீள்விக்கப்பட்டது