மகிஷி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 05:41, 25 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மகிஷி (Mahishi) துர்கையால் கொல்லப்பட்ட அரக்கன் மகிஷாசூரனின் தங்கை ஆவார். தனது அண்ணன் மகிஷாசூரன் கொல்லப்பட காரணமான இருந்த தேவர்களை கொன்றழிக்க சூளுரைத்த மகிஷியை பார்வதி துர்கையாக வடிவம் கொண்டு மகிஷியை கொன்றதாக பல புராணங்களில் குறிப்பாக தேவி மகாத்மியம் எனும் புராண நூலில் கூறப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. "Devi Mahatmyam". Archived from the original on 2016-06-21. Retrieved 2017-02-05.
"https://tamilar.wiki/w/index.php?title=மகிஷி&oldid=455779" இலிருந்து மீள்விக்கப்பட்டது