ஆள்கூறுகள்: 9°34′25″N 77°4′55″E / 9.57361°N 77.08194°E / 9.57361; 77.08194

மஞ்சுமலா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiyagu Ganesh பயனரால் செய்யப்பட்ட 14:32, 27 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மஞ்சுமலா
கிராமம்
மஞ்சுமலா is located in கேரளம்
மஞ்சுமலா
மஞ்சுமலா
அமைவிடம் கேரள மாநிலம், இந்தியா
மஞ்சுமலா is located in இந்தியா
மஞ்சுமலா
மஞ்சுமலா
மஞ்சுமலா (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°34′25″N 77°4′55″E / 9.57361°N 77.08194°E / 9.57361; 77.08194
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி மாவட்டம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்22,629
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

மஞ்சுமலா (Manjumala) இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தாலுகா தலைநகரான பீர்மேட்டிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இக்கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.[1]

மக்கள்தொகையியல்

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மஞ்சுமலா கிராமத்தின் மக்கள் தொகை 22,629 ஆகும். இதில் 11,383 ஆண்கள் மற்றும் 11,246 பெண்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மஞ்சுமலா&oldid=456944" இலிருந்து மீள்விக்கப்பட்டது