மதிவரர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Booradleyp பயனரால் செய்யப்பட்ட 05:45, 24 சூன் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மதிவரர் என்பவர் நாலடியார் நூலுக்கு உரை செய்திருப்பதாக நாலடியார் உரைப்பிரதி ஏடு ஒன்றிலுள்ள பாடல் தெரிவிக்கிறது.

நல்லோர் அருள் செய் நாலடி நாறூற்றின்
சொல்லோர் பொருள் அனைத்தும் தோன்றியதே – கல்வி
வரும்பொருள் நூல் கொண்ட மதிவரன் தன் வாக்கால்
அரும்பதம் இட்ட அழகு

இந்தப் பாடலை எண்ணிப்பார்க்கும்போது இந்த உரையாசிரியர் பதுமனார் மாணாக்கர் ஆகலாம் என்றும், 13ஆம் நூற்றாண்டினர் என்றும் கொள்ளலாம்.

கருவிநூல்

"https://tamilar.wiki/w/index.php?title=மதிவரர்&oldid=458175" இலிருந்து மீள்விக்கப்பட்டது