மர்மகோவா

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 07:33, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மர்மகோவா
मोर्मुगाव
Mormugao
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்தெற்கு கோவா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்கொங்கணி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
403601
வாகனப் பதிவுGA-08
இணையதளம்www.mmcvasco.com

மர்மகோவா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது மர்மகோவா வட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது.

அரசியல்

இந்த நகரம் மர்மகோவா, வாஸ்கோடகாமா, டாபோலிம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-03-01.

இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=மர்மகோவா&oldid=461234" இலிருந்து மீள்விக்கப்பட்டது