மலை மலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:24, 12 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: தமிழ் திரைப்படமாகும் → தமிழ்த் திரைப்படமாகும் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மலை மலை
திரையரங்குச் சுவரொட்டி
இயக்கம்ஏ. வெங்கடேஷ்
தயாரிப்பு
  • சுசில் மோகன்
  • எம். ஹேமந்த்
கதை
திரைக்கதைஏ. வெங்கடேஷ்
இசைமணிசர்மா
நடிப்புஅருண் விஜய்
வேதிகா
பிரபு
பிரகாஷ் ராஜ்
கஸ்தூரி
சந்தானம்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்பெதர் டச் எண்டர்டெயின்மெண்ட்சு
விநியோகம்பெதர் டச் எண்டர்டெயின்மெண்ட்சு
வெளியீடு31 சூலை 2009 (2009-07-31)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

மலை மலை என்பது 2009 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வெங்கடேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் அருண் விஜய், வேதிகா, பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படம் 2009 சூலை 31 அன்று வெளியானது.

நடிகர்கள்

பாடல்கள்

மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட்டார்.[1]

எண் பாடல் பாடியவர்(கள்)
1 அன்பு மனம் கார்த்திக், ரீட்டா
2 நீ ஹலோ ஜோத்சனா
3 ஓ மாரே ரஞ்சித், சைந்தவி
4 ஒத்தைக்கு ஒத்தையாய் நவீன், ராகுல் நம்பியார்
5 பூப்பறிக்க சொல்லி கார்த்திக், ஸ்வேதா

மேற்கோள்கள்

  1. "Surya launches Malai Malai audio". Kollywood Today. 2009-06-11. Archived from the original on 2015-01-26. Retrieved 2015-02-05.
"https://tamilar.wiki/w/index.php?title=மலை_மலை&oldid=462720" இலிருந்து மீள்விக்கப்பட்டது