ஆள்கூறுகள்: 21°24′48″N 39°53′36″E / 21.41333°N 39.89333°E / 21.41333; 39.89333

மினா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balu1967 பயனரால் செய்யப்பட்ட 10:35, 27 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மினா

Mina

புறநகர்ப் பகுதி
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
மினாவிலுள்ள கூடாரங்கள்
நாடு சவூதி அரேபியா
மாகாணம்மக்கா மாகாணம்
நகரம்மக்கா
நேர வலயம்ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்)

மினா (Mina ) என்பது மக்காவின் புறநகரப் பகுதி. இது சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் உள்ளது. இது மக்காவின் கிழக்கில் ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 20  சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

ஹஜ்

இங்கு ஹஜ் பயணத்தின்போது தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். இவற்றில் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். இங்கு தான் ஜமரத் பாலமும் அமைந்துள்ளது.[1]

இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


21°24′48″N 39°53′36″E / 21.41333°N 39.89333°E / 21.41333; 39.89333

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மினா&oldid=467745" இலிருந்து மீள்விக்கப்பட்டது