மீக்கா

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 11:30, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மீக்கா
இறைவாக்கினர் மீக்காவின் உரசிய உருவப் படம்
இறைவாக்கினர், எச்சரிப்பவர்
பிறப்புமெரேசேத்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம் (ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை, கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழிச் சபை)
திருவிழாசூலை 31

மீக்கா (Micah), "கடவுளைப் போன்றவர் யார்?",[1] என்ற அர்த்தமுடைய பெயரை உடைய இவர் ஏறக்குறைய கி.மு 737–696 காலப்பகுதியில் யூதவில் இறைவாக்குரைத்தவரும், மீகா நூலின் ஆசிரியரும் ஆவார். இவர் ஏசாயா, ஆமோஸ், ஒசேயா ஆகிய இறைவாக்கினர்களின் சமகாலத்தவரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் ஒருவரும் ஆவார். தென்மேற்கு யூதாவிலுள்ள மெரேசேத் எனும் இடத்தில் இவர் பிறந்தார்.

உசாத்துணை

  1. Powell, Mark Allan (2011). "Book of Micah". HarperCollins Bible Dictionary (revised & updated). HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0062078599. 

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மீக்கா&oldid=468622" இலிருந்து மீள்விக்கப்பட்டது