முதுநாரை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sengai Podhuvan பயனரால் செய்யப்பட்ட 23:53, 27 ஆகத்து 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

முதுநாரை என்னும் நூல் பெயரளவில் தெரியவரும் நூல்களில் ஒன்று. இறையனார் களவியல் உரை இந்த நூலைக் குறிப்பிடுகிது. அது இந்த நூலைத் தலைச்சங்க காலத்து நூல் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் இப்போது இல்லை,

ஒப்புமைப் பாடல்கள்

1

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் [1]

2

நாராய் நாராய்
தேம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன
பவளச் செவ்வாய் செங்கால் நாராய் [2]

ஒப்புநோக்குக

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=முதுநாரை&oldid=471338" இலிருந்து மீள்விக்கப்பட்டது