முந்திரா

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 08:15, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
முந்திரா
Mundra

நகரம்
நாடு இந்தியா
Stateகுசராத்து
மாவட்டம்கட்ச்
ஏற்றம்
14 m (46 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்10,000
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

முந்திரா என்னும் சென்சஸ் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் உள்ளது. இங்கே முந்திரா துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் தனியாருக்குச் சொந்தமானது. இந்திய அளவில் பெரிய துறைமுகங்களில் ஒன்று.

சுற்றுலா

ஆதனி பவர் நிறுவனத்தினர் இயக்கும் முந்திரா அனல் மின் நிலையம் இங்குள்ளது. இவற்றில் இருந்து 8,600 மெகாவாட் மின்னாற்றலைப் பெற முடியும்.[2] டாட்டா பவர் நிறுவனத்தினர் இயக்கும் முந்திரா அல்ட்ரா மெகா பவர் பிளாண்டும் இங்குள்ளது. இவற்றினால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகின. டாட்டா பவர் நிறுவனத்தின் மூலம் கட்டுமானத்துக்கு 5,000 வேலைவாய்ப்புகளும், இயக்குவதற்கு 700 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.[3]

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-02. Retrieved 2015-02-08.
  2. "Indonesian nightmare for Tata, Adani, JSW, Lanco".
  3. "4000 MW Mundra Ultra Mega Power Project (UMPP)".
"https://tamilar.wiki/w/index.php?title=முந்திரா&oldid=471700" இலிருந்து மீள்விக்கப்பட்டது