முன்னோர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>G. R. Krishnamurthy பயனரால் செய்யப்பட்ட 02:45, 6 மார்ச்சு 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒரு குழந்தை, அதன் தாய்,அதன் பாட்டி மற்றும் அதன் கொள்ளுப் பாட்டி. இவர்களை இக்குழந்தையின் முன்னோர்கள் என்று கூற‌லாம்.

முன்னோர் என்பது ஒருவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். எடுத்துக்காட்டாக, திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், குண்டலகேசி போன்றவற்றை நமது முன்னோர் எழுதிய நூல்கள் என்று கூறுவதுண்டு.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=முன்னோர்&oldid=471958" இலிருந்து மீள்விக்கப்பட்டது