மேலீசா

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:28, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேலும் காண்க: clean up and re-categorisation per CFD using AWB)
Jump to navigation Jump to search
மேலீசா

மேலீசா ஒரு பிரெஞ்சு ரிதம் அண்ட் புளூஸ் பாடகர் ஆவர். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 21ஆம் தேதி 1985ஆம் ஆண்டு மார்சேயில் பிறந்தார். 2007ஆம் ஆண்டில், இவர், Avec tout mon amor என்னும் இவரது முதல் இசைக்கோவையையும் Elle மற்றும் Cette Fois என்னும் இரண்டு தனிப்பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=மேலீசா&oldid=476924" இலிருந்து மீள்விக்கப்பட்டது