ரசீட் கான்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:00, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ரசீட் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 29
ஓட்டங்கள் 155 110
மட்டையாட்ட சராசரி 51.66 13.75
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 59 17
வீசிய பந்துகள் 738 1414
வீழ்த்தல்கள் 8 20
பந்துவீச்சு சராசரி 45.00 46.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/129 3/47
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ரசீட் கான் (Rashid Khan ), பிறப்பு: டிசம்பர் 15. 1959), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1980இலிருந்து 1985வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ரசீட்_கான்&oldid=481448" இலிருந்து மீள்விக்கப்பட்டது