ரோரோ சூ

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 09:10, 11 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சேதமடைந்த ரோரோ-சூ-பாலம், 1894

ரோரோ சூ (Roro Chu) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் கேங்டாக்கிற்கு அருகில் ஓடும் ஒரு ஆறாகும். இது ராணிபுலில் ராணிகோலா ஆற்றில் கலக்கிறது. ராணிகோலா எனப்படும் ஆறு சிங்தாமில் டீஸ்டாவில் பாய்கிறது.[1]

மேற்கோள்கள்

  1. "Gangtok". sikkimadventuretourism.com. Retrieved 2022-02-16.
"https://tamilar.wiki/w/index.php?title=ரோரோ_சூ&oldid=486202" இலிருந்து மீள்விக்கப்பட்டது