லாங் லதா

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 17:47, 18 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (துப்புரவு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லாங் லதா
படிமம்:Lobongo lotika001.jpg
கிராம்பு வைத்து மூடப்பட்ட லாவாங் லதா இனிப்பு
மாற்றுப் பெயர்கள்லாவாங் லதா
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்இந்தியா
வங்காள தேசம்

லாங் லதா,அல்லது லாவாங் லதா, என்பது வங்காளம், மற்றும் வட இந்தியப்பகுதிகளான ஒடிசா,[1][2] மற்றும் பீகார் மாநிலங்களில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு உணவு ஆகும்.[3][4][5]

தேவையான பொருட்கள்

மைதா, கோயா, ஜாதிக்காய் பொடி, தேங்காய் துருவல், நெய், கொட்டைகள், திராட்சை, ஏலக்காய், கிராம்பு மற்றும் சர்க்கரைப் பொருட்களால் செய்யப்படும் இனிப்பு வகையே இந்த லாங் லதா ஆகும்.[6]

மேற்கோள்கள்

  1. "Crispy Labanga Lata Recipe | Fried Odia Labangi by My Cooking Canvas". My Cooking Canvas (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-01.
  2. "Odiya Cuisine". Outlook Traveller (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-01.
  3. "Indian Cooking Tips: How To Make Labang Latika – A Bengali Sweet Treat That Is Popular Across UP Too!". NDTV Food (in ஆங்கிலம்). Retrieved 2021-11-18.
  4. "Bhojpuri Thali | Bihari Thali". Desi Fiesta (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-04-04. Retrieved 2022-08-20.
  5. "Does Laung Latika Dessert Belong To Bihar Or Bengal?". Slurrp (in ஆங்கிலம்). Retrieved 2022-08-20.
  6. Cappuccino dusk – Kankana Basu – Google Books. Books.google.co.in. Retrieved on 2014-05-07.
"https://tamilar.wiki/w/index.php?title=லாங்_லதா&oldid=487487" இலிருந்து மீள்விக்கப்பட்டது