விடியல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 01:45, 5 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
விடியலில் கரையொதுங்கும் மீனவர்கள்.

விடியல் அல்லது சூரிய உதயம் அல்லது புலர் (Sunrise) என்பது காலையில் அடிவானத்தின் மேலாக சூரியன் தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும்.[1] ஆயினும் சூரியனின் முழுப் பகுதியும் அடிவானத்தில் மேலெழும் நிகழ்வையும் அதனுடன் கூடிய சூழ்நிலை மாற்றங்களையும் (காட்சிகள்) விடியல் எனக் குறிப்பிடப்படுகிறது.[2]

சூரியன் வசந்தகாலத்தில் சரியாக கிழக்கில் உதிக்க, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் உதிப்பது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும்.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "U.S. Navy: Rise, Set, and Twilight Definitions". Archived from the original on 2015-08-14. Retrieved 2016-11-22.
  2. Sunrise – Definition and More from the Free Merriam-Webster Dictionary

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=விடியல்&oldid=497525" இலிருந்து மீள்விக்கப்பட்டது