வீரை (மரம்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 20:41, 15 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வீரை
வீரைப் பழங்களும் இலைகளும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Putranjivaceae
பேரினம்:
Drypetes
இனம்:
D. sepiaria
இருசொற் பெயரீடு
Drypetes sepiaria
(Wight & Arn.) Pax & K.Hoffm.

வீரை (Drypetes sepiaria) என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் ஓர் மரம். குறுங்காடுகளிலும் மழைக்காடுகளிலும் காணப்படும் இதன் செந்நிறப்பழங்கள் உண்ணக்கூடியவை. இந்த மர உள்ளமைப்பு உறுதியும் நார்த்தன்மையும் கொண்டிருப்பதால் உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கும், விறகுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வீரை புத்ராஞ்சிவாசியே குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய மரமாகும்.[1]

மேற்கோள்கள்

  1. "Drypetes sepiaria (Wight & Arn.) Pax & K.Hoffm". The Plant List. Retrieved 19 April 2015.

வெளியிணைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=வீரை_(மரம்)&oldid=501346" இலிருந்து மீள்விக்கப்பட்டது