வெண்ணொளி

தமிழர்விக்கியிலிருந்து
imported>ElangoRamanujam பயனரால் செய்யப்பட்ட 05:59, 12 ஏப்பிரல் 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

எந்த ஒளியிலிருந்து பல்வேறுபட்ட நிறங்களை (ஒளி அலைநீளங்களை) பெறமுடியுமோ அவ்வொளியே வெண்ணொளி ( White light ) எனப்படும். முப்பட்டகம் ஒன்றின் வழியாக ஓர் ஒளிக் கீற்றினை சரியாக விழச்செய்தால், அது ஊதா முதல் சிகப்பு வரை பல நிறங்களாகப் பிரிகிறது. இந்த நிறங்களைக் கொடுக்கும் ஒளி வெண்ணொளி ஆகும்.

எந்த கதிர்வீச்சிலிருந்து பல்வேறுபட்ட அதிர்வெண்களையுடைய கதிர்வீச்சினைப் பெறமுடியுமோ அக்கதிர் வீச்சு வெண்கதிர் வீச்சி (White radiation) எனப்படும்.

"https://tamilar.wiki/w/index.php?title=வெண்ணொளி&oldid=501932" இலிருந்து மீள்விக்கப்பட்டது