ஸ்பை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 02:48, 2 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: நடித்துள்ளார்கள் → நடித்துள்ளனர் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஸ்பை
இயக்கம்பவுல் பியக்
தயாரிப்புபவுல் பியக்
ஜெஸ்ஸி ஹென்டர்சன்
பீட்டர் சேரனின்
ஜென்னோ டொப்பிங்
கதைபவுல் பியக்
இசைதியோடர் ஷேப்பிரோ
நடிப்புமெலிசா மெக்கார்த்தி
ஜேசன் ஸ்டேதம்
ரோஸ் பைரன்
மிராண்டா ஹார்ட்
பாபி கன்னவளே
அல்லிசன் ஜனனி
விளாதிமிர் பூட்டின்
ஜூட் லா
ஒளிப்பதிவுரோபர்ட் யாமான்
படத்தொகுப்புடீன் ஜிம்மெர்மன்
டான் ஜிம்மெர்மன்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூன் 5, 2015 (2015-06-05)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$65 மில்லியன்[1]
மொத்த வருவாய்$220.3 மில்லியன்[2]

ஸ்பை (ஆங்கிலம்: Spy) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பவுல் பியக் என்பவர் இயக்க, பவுல் பியக், ஜெஸ்ஸி ஹென்டர்சன், பீட்டர் சேரனின் மற்றும் ஜென்னோ டொப்பிங் தயாரித்துள்ளர்கள்.

இந்தத் திரைப்படத்தில் மெலிசா மெக்கார்த்தி, ஜேசன் ஸ்டேதம், ரோஸ் பைரன், மிராண்டா ஹார்ட், பாபி கன்னவளே, அல்லிசன் ஜனனி, ஜூட் லா, 50 சென்ட், மோரேனா பாக்கரின், நியா லாங், நர்கீஸ் பக்ரி, சேக் வூட்ஸ், ஜெசிகா சாப்பின், விளாதிமிர் பூட்டின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஜூன் 5ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.

நடிகர்கள்

வெளியீடு

இந்தத் திரைப்படம் ஜூன் 5ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.

மேற்கோள்கள்

  1. Ryzik, Melena (May 1, 2015). "The Director Paul Feig Prepares ‘Spy’ With Melissa McCarthy". http://www.nytimes.com/2015/05/03/movies/the-director-paul-feig-prepares-spy-with-melissa-mccarthy.html. பார்த்த நாள்: May 14, 2015. 
  2. "Spy (2015)". Box Office Mojo. அமேசான்.காம். Retrieved July 12, 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்பை&oldid=506145" இலிருந்து மீள்விக்கப்பட்டது