பி. கணபதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:49, 12 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''பி. கணபதி''' (பிறப்பு: சூலை 31 1967) மலேசியாவில தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகைத் துணையாசிரியராக பணியாற்றி வருகின்றார்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

பி. கணபதி (பிறப்பு: சூலை 31 1967) மலேசியாவில தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகைத் துணையாசிரியராக பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1987 ஆம் ஆண்டு தொடக்கம் எழுதி வருகின்றார்.

இதழியல்துறை

இவர் "பக்தி", "திருமகள்" ஆகிய இதழ்களில் துணையாசிரியராகப் பணி புரிந்துள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=பி._கணபதி&oldid=90797" இலிருந்து மீள்விக்கப்பட்டது