அசன் உல் ஹக்
Jump to navigation
Jump to search
| துடுப்பாட்டத் தகவல்கள் | |||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் | |||||||||||||||||||||||||||
அசன் உல் ஹக் (Ahsan-ul-Haq, பிறப்பு: சூலை 16 1878, இறப்பு: டிசம்பர் 29 1957) இந்தியத் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 1901 – 1925 ஆண்டுகளில் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
சட்டம் பயில்வதற்காக இவர் இங்கிலாந்து சென்றார். அங்கு இவர் ஆம்ஸ்டட் துடுப்பாட்ட சங்க அணிக்காக விளையாடினார்.சூன் 1901இல் இரண்டாவது சசெக்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி 135 ஓட்டங்களை எடுத்தார்.[1]
சான்றுகள்
- ↑ "Sussex Second XI v Middlesex Second XI". The Courier. 14 June 1901. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000483/19010614/052/0010. பார்த்த நாள்: 13 November 2014.