அசோமீத்தேன்
Jump to navigation
Jump to search
| படிமம்:(Z)-Azomethane.svg | |
| படிமம்:(E)-Azomethane.svg | |
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 503-28-6 | |
| ChemSpider | 9992 |
| EC number | 685-709-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10421 |
| |
| பண்புகள் | |
| C2H6N2 | |
| வாய்ப்பாட்டு எடை | 58.08 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்றது முதல் வெளிர் மஞ்சள் வரை[1] |
| உருகுநிலை | −78 °செல்சியசு (மறுபக்கம்)[2] −66 °C (cis)[2] |
| கொதிநிலை | 1.5 °செல்சியசு (மறுபக்கம்)[2] 95 °C (cis)[2] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு:[3] | |
குறியீட்டுச் சொல்
|
அபாயம் |
இடர் அறிக்கைகள்
|
H220, H280 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அசோமீத்தேன் (Azomethane) என்பது CH3-N=N-CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒருபக்க மற்றும் மறுபக்க மாற்றியங்களை அசோமீத்தேன் வெளிப்படுத்துகிறது. சோடியம் அசிடேட்டு கரைசலில் உள்ள தாமிரம்(II) குளோரைடுடன் 1,2-இருமெத்தில் ஐதரசீன் ஈரைதரோகுளோரைடை சேற்த்து வினைபுரியச் செய்து அசோமீத்தேனை தயாரிக்க முடியும். இவ்வினையில் தாமிர(I) குளோரைடின் அசோமீத்தேன் அணைவுச் சேர்மம் உருவாகிறது. இந்த அணைவுச் சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தினால் அசோமீத்தேன் கிடைக்கிறது. [4] இச்சேர்மமே ஆய்வகத்தில் மெத்தில் இயங்குறுப்பின் மூலமாகும்.[5]
- CH3-N=N-CH3 → 2 CH3· + N2
மேற்கோள்கள்
- ↑ Azomethan Lexikon der Chemie
- ↑ 2.0 2.1 2.2 2.3 Ackermann, Martin N.; Craig, Norman C.; Isberg, Ralph R.; Lauter, David M.; MacPhail, Richard A.; Young, William G. (1977). "cis-Dimethyldiazene". Journal of the American Chemical Society 99 (5): 1661–1663. doi:10.1021/ja00447a072. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.
- ↑ "Azomethane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Francis P. Jahn (September 1937). "The Preparation of Azomethane" (in en). Journal of the American Chemical Society 59 (9): 1761–1762. doi:10.1021/ja01288a502. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01288a502. பார்த்த நாள்: 2022-10-23.
- ↑ Zhai, Run-Sheng; Chan, Yuet Loy; Chuang, Ping; Hsu, Chien-Kui; Mukherjee, Manabendra; Chuang, Tung J.; Klauser, Ruth (2004-04-01). "Chemisorption and Reaction Characteristics of Methyl Radicals on Cu(110)". Langmuir: The ACS Journal of Surfaces and Colloids 20 (9): 3623–3631. doi:10.1021/la036294u. பன்னாட்டுத் தர தொடர் எண்:0743-7463. பப்மெட்:15875392.
மேலும் படிக்க
- Jianying Zhang, Gangling Chen, Xuedong Gong (September 2021). "Energetic azo compounds based on 2,2′, 4,4′, 6,6′- hexanitroazobenzene: Structures, detonation performance, and sensitivity" (in en). Computational and Theoretical Chemistry 1203: 113344. doi:10.1016/j.comptc.2021.113344. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S2210271X21002024. பார்த்த நாள்: 2022-10-23.
- Wolfgang W. Schoeller, Guido D. Frey (2016-11-07). "Oxidative Addition of π-Bonds and σ-Bonds to an Al(I) Center: The Second-Order Carbene Property of the AlNacNac Compound" (in en). Inorganic Chemistry 55 (21): 10947–10954. doi:10.1021/acs.inorgchem.6b01488. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:27739674. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.6b01488. பார்த்த நாள்: 2022-10-23.