அஜய் தம்தா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அஜய் தம்தா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஅல்மோரா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூலை 1972 (1972-07-16) (அகவை 53)
அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சோனல் தம்தா
பிள்ளைகள்1
பெற்றோர்மனோகர் லால் தம்தா - நிர்மலா தம்தா
வாழிடம்(s)அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா
வேலைஅரசியல்வாதி

அஜய் தம்தா (ஆங்கிலம்: Ajay Tamta, பிறப்பு:16 ஜூலை 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு அல்மோரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

மேற்கோள்கள்

  1. "Biographical Sketch Member of Parliament 17th Lok Sabha". Retrieved 14 August 2020.
  2. "AJAY TAMTA (Bharatiya Janata Party(BJP)):Constituency- Someshwar (Almora ) - Affidavit Information of Candidate". myneta.info.
"https://tamilar.wiki/w/index.php?title=அஜய்_தம்தா&oldid=238440" இலிருந்து மீள்விக்கப்பட்டது