அஜித் தோவல்
அஜித் குமார் தோவல், (பிறப்பு 20 ஜனவரி 1945) இந்தியக் காவல் பணி(ஓய்வு) ஒரு முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அலுவலர் ஆவார். இந்தியாவின் 5 ஆவது மற்றும் தற்போதைய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான இவர் 2014 மே 30 முதல் இப்பதவியில் உள்ளார்..[3][4][5] இவர் 2004-2005 இல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்தார்.
பாலகோட் வான் தாக்குதல்
14 பிப்ரவரி 2019 அன்று புல்வாமா தாக்குதல்களுக்கு காரணமான பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செயல்படும் பாலகோட் முகாம்களை அஜீத் தோவலின் ஆலோசனையின் பெயரில் இந்திய விமானப்படை நடத்திய பாலகோட் தாக்குதல்கள் புகழ் பெற்றதாகும்.
பதவி நீட்டிப்பு
அஜீத் தோவலுக்கு 3 மே 2019 முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து இந்திய அரசு ஆனையிட்டுள்ளதுடன், அவருக்கு காபினெட் அமைச்சர் தகுதியும் வழங்கப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
- ↑ "Rashtriya Military School Ajmer". web.archive.org. Retrieved 2025-03-13.
- ↑ "NSA Ajit Doval turns 77 today; all you need to know about the 'James Bond of India'". 20 January 2022. Archived from the original on 31 January 2022. Retrieved 31 January 2022.
- ↑ "राष्ट्रीय सुरक्षा सलाहकार के रूप में श्री अजीत डोवाल की नियुक्ति" (in Hindi). Press Information Bureau, Government of India. 30 மே 2014. Archived from the original on 5 சனவரி 2016. Retrieved 22 ஆகத்து 2015.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "डोवाल बने राष्ट्रीय सुरक्षा सलाहकार" (in Hindi). BBC. 31 May 2014 இம் மூலத்தில் இருந்து 8 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150108114800/http://www.bbc.co.uk/hindi/india/2014/05/140530_ajit_doval_new_nsa_aa. பார்த்த நாள்: 4 June 2014. "...अजित कुमार डोवाल को प्रधानमंत्री नरेंद्र मोदी का राष्ट्रीय सुरक्षा सलाहकार..."
- ↑ "Modi Picks Internal Security Specialist as National Security Adviser". thediplomat.com. Archived from the original on 1 மார்ச்சு 2015. Retrieved 1 மார்ச்சு 2015.
- ↑ NSA Ajit Doval gets an extension, given cabinet rank