அஜ்மான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

அஜ்மான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. இது பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "United Arab Emirates". Ararat. Archived from the original on 29 July 2017. Retrieved 8 March 2017.
  2. "The Political System of the UAE". www.hziegler.com. Archived from the original on 12 July 2012. Retrieved 8 March 2017.
  3. "Entrenched Monarchy Thwarts Aspirations for Modernity". The New York Times. 22 January 2010. Archived from the original on 10 April 2019. Retrieved 27 August 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=அஜ்மான்&oldid=238535" இலிருந்து மீள்விக்கப்பட்டது