ஆள்கூறுகள்: 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32

அத்திவெட்டி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அத்திவெட்டி
—  கிராமம்  —
அத்திவெட்டி
இருப்பிடம்: அத்திவெட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு[4] உட்பட்ட ஒரு விவசாய கிராமம் அத்திவெட்டி. மதுக்கூரிலிருந்து தாமரங்கோட்டை செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது.

மேற்கோள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Official TN Government Map of Pattukottai Taluk". Archived from the original on 2009-04-16. Retrieved 2008-02-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=அத்திவெட்டி&oldid=240995" இலிருந்து மீள்விக்கப்பட்டது