அன்பு வழி
Jump to navigation
Jump to search
| அன்பு வழி | |
|---|---|
| இயக்கம் | எம். நடேசன் |
| தயாரிப்பு | நீலகண்டன் பவித்ரா பிக்சர்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெய்சங்கர் எல். விஜயலட்சுமி |
| வெளியீடு | சனவரி 11, 1968 |
| நீளம் | 3929 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அன்பு வழி (Anbu Vazhi) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ FilmiClub. "Anbu Vazhi (1968)". FilmiClub (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-03-13.