அயோடோபீனால்
Jump to navigation
Jump to search
அயோடோபீனால் (Iodophenol) என்பது பீனாலில் இருந்து வருவிக்கப்படும் பதிலீட்டு விளைபொருளாகும். இங்கு பீனால் கட்டமைப்பில் உள்ள ஐதரசன் அணுக்களில் ஒன்று அயோடின் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும்.[1]
| அயோடோபீனால்கள் | |||
| பெயர் | 2-அயோடோபீனால் | 3-அயோடோபீனால் | 4-அயோடோபீனால் |
| வேறு பெயர்கள் | ஆ-அயோடோபீனால் | மெ-அயோடோபீனால் | பா-அயோடோபீனால் |
| வேதிக் கட்டமைப்பு | 2-அயோடோபீனால் | 3-அயோடோபீனால் | 4-அயோடோபீனால் |
| சிஏஎசு எண் | 533-58-4 | 626-02-8 | 540-38-5 |
| பப்கெம் | பப்கெம் 10784 | பப்கெம் 12272 | பப்கெம் 10894 |
| மூலக்கூற்று வாய்ப்பாடு | C6H5IO | ||
| மோலார் நிறை | 220.01 கி/மோல் | ||
| இயற்பியல் நிலை | திண்மம் | ||
| உருகுநிலை | 43 °C[2] | 40 °C[2] | 92–94 °C[2] |
| கொதிநிலை | 186–187 °C (160 Torr)[2] |
||
| pKa[2] | 8.46 | 9.17 | 9.20 |
| உலகாய ஏற்றுக்கொள்ளப்பட்ட தீங்கு படவெழுத்து | |||
| உலகாய தீங்கு அறிக்கை | H302, H312, H315, H319, H332, H335 | H315, H319, H335 | H302, H312, H314 |
| P261, P280, P305+351+338 | P261, P305+351+338 | P280, P305+351+338, P310 | |
மேற்கோள்கள்
- ↑ Karrer, Paul, Organic Chemistry, Elsevier Publishing Company, 1947, page 434.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 CRC Handbook of Tables for Organic Compound Identification (3rd ed.). 1984. ISBN 0-8493-0303-6.
- ↑ "2-Iodophenol". Sigma-Aldrich.
- ↑ "3-Iodophenol". Sigma-Aldrich.
- ↑ "4-Iodophenol". Sigma-Aldrich.