அரி நரேன்
Jump to navigation
Jump to search
அரி நரேன் | |
|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| 15வது [[துணைவேந்தர்-பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
| பதவியில் 15 மே 1978 – 14 மே 1981 | |
| நியமிப்பு | நீலம் சஞ்சீவி ரெட்டி |
| முன்னையவர் | மோதி லால் தார் |
| பின்னவர் | இக்பால் நரேன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| முன்னாள் மாணவர் | அலகாபாத் பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத் |
அரி நரேன் (Hari Narain) (1922-2011) ஓர் இந்தியப் புவி இயற்பியலாளரும், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 15வது துணைவேந்தரும் ஆவார்.[1][2][3]
கல்வி
நரேன் தனது இளம் அறிவியல் பட்டப்படிப்பு, முது அறிவியல் படிப்பினை முடித்த பின்னர் 1950ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கே. எசு. கிருஷ்ணன் வழிகாட்டலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1954இல் சிட்னி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், 1978இல் தன்பாத்தில் உள்ள இந்தியச் சுரங்கப் பள்ளியில் அறிவியல் முனைவர் பட்டமும் பெற்றார்.[1]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "INSA :: Deceased Fellow Detail". www.insaindia.res.in. Retrieved 2022-02-25.
- ↑ "INSA :: Archive Detail". insajournal.in. Retrieved 2022-02-25.
- ↑ "Banaras Hindu University, Varanasi". bhu.ac.in. Archived from the original on 25 September 2018. Retrieved 2022-02-25.