அர்ஜன் சிங்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இந்திய விமானப் படைத் தலைவர்

அர்ஜன் சிங்

படிமம்:Marshal of Indian Air Force Arjan Singh.gif
Marshal of the Indian Air Force Arjan Singh and (right) the ceremonial baton
பிறப்பு15 ஏப்ரல் 1919 (1919-04-15) (அகவை 107)
பைசலாபாத், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 செப்டம்பர் 2017
சார்பு இந்தியா (1938-1947)
 இந்தியா (1947 முதல்)
சேவை/கிளைபடிமம்:Air Force Ensign of India.svg இந்திய வான்படை
சேவைக்காலம்1938–1969
[1]
தரம்இந்திய விமாப்படைத் தலைமைப் படைத்தலைவர்
கட்டளைNo. 1 Squadron IAF
Ambala Air Force Station
Western Command
VCAS
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
இந்திய-பாகிஸ்தான் போர், 1965
விருதுகள்படிமம்:IND Padma Vibhushan BAR.pngபத்ம பூசண்

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: General Service Medal 1947
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: Samar Seva Star
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: Raksha Medal
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: Sainya Seva Medal
படிமம்:Indian Independence medal 1947.svgIndian Independence Medal
படிமம்:United Kingdom Distinguished Flying Cross ribbon.svgDistinguished Flying Cross
படிமம்:Ribbon - 1939-45 Star.png1939–1945 Star
படிமம்:Ribbon - Burma Star.pngBurma Star
படிமம்:Ribbon - War Medal.pngWar Medal 1939–1945

படிமம்:Ribbon India Service Medal.pngIndia Service Medal

மார்சல் அர்ஜன் சிங் (Arjan Singh), (பஞ்சாபி: ਅਰਜਨ ਸਿੰਘ) (பிறப்பு: 15 ஏப்ரல் 1919 - இறப்பு: 16 செப்டம்பர் 2017) பிரித்தானிய இந்தியாவின் தற்கால பஞ்சாபில் உள்ள பைசலாபாத் நகரத்தில், 15 ஏப்ரல் 1919 அன்று பிறந்தவர். இவரது தந்தை தர்பரா சிங் முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் குதிரைப் படையில் பணியாற்றி 1943இல் ஓய்வு பெற்றவர்.[2]

இங்கிலாந்து நாட்டின் அரச விமானப்படைக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அர்ஜன் சிங் 1 ஆகஸ்டு முதல் 15 சூலை 1969 முடிய இந்திய விமானப்படையின் தலைமைத் படைத்தலைவராகப் பணியாற்றியவர்.

ஓய்வுக்குப் பின்னர் தில்லி மாநில ஆளுனராகவும், சுவிட்சர்லாந்து மற்றும் கென்யா நாடுகளில் இந்தியத் தூதுவராகவும் பணியாற்றியவர்.

கலந்து கொண்ட போர்கள்

பெற்ற விருதுகள்

பல இராணுவ விருதுகளுடன் பத்ம பூசண் விருதையும் பெற்றவர்.

மேற்கோள்கள்

  1. Indian military officers of five-star rank hold their rank for life, and are considered to be serving officers until their deaths.
  2. Roopinder Singh (2002). Arjan Singh: Marshal of The Indian Air Force. Rupa & Co. ISBN 81-7167-938-2.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=அர்ஜன்_சிங்&oldid=255013" இலிருந்து மீள்விக்கப்பட்டது