அர்டிகா
Jump to navigation
Jump to search
| Nettle | |
|---|---|
| Stinging nettle (Urtica dioica)[1] | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | Urtica |
| இனங்கள் | |
|
See text | |
அர்டிகா எனப்பது ஒரு தாவரப் பேரினம் ஆகும். இது களைகளாக விளைநிலங்களில் காணப்படுகின்றது. செந்தட்டி அல்லது சிறுகாஞ்சொறி இந்தப் பேரினத்தைச் சேர்ந்த தாவரங்கள் ஆகும்.
பண்புகள்
இதன் இலை மற்றும் காய்கள் மனிதனின் தேகத்தில் பட்டவுடன் அரிப்பு மற்றும் நமைச்சலை உண்டாக்கும் தன்மை உடையது.[2]
மேற்கோள்கள்
- ↑ Otto Wilhelm Thomé Flora von Deutschland, Österreich und der Schweiz 1885, Gera, Germany
- ↑ http://www.tamilvu.org/slet/l3B00/l3B00pd1.jsp?bookid=233&pno=290
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.