அலி நக்வி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அலி நக்வி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 5 84
ஓட்டங்கள் 242 4329
மட்டையாட்ட சராசரி 30.25 34.63
100கள்/50கள் 1/- 10/16
அதியுயர் ஓட்டம் 115 137
வீசிய பந்துகள் 12 4798
வீழ்த்தல்கள் - 79
பந்துவீச்சு சராசரி - 27.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 5/65
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 38/-
மூலம்: [1]

அலி நக்வி (Syed Ali Urooj Naqvi, உருது : سید علی عروج نقوی பிறப்பு: மார்ச்சு 19 1977, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 84 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997/ 1998 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=அலி_நக்வி&oldid=257201" இலிருந்து மீள்விக்கப்பட்டது