அலோபி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அலோபி

நகரம்
அலோபி மக்கள்
அலோபியிலுள்ள ஒரு சாலை
Location of Alofi on a map of Niue.
நியுவேயில் அலோபியின் அமைவிடம்
Location of Alofi. Also shows the 14 different villages.
நியுவேயின் நிர்வாக அலகுகள்
நாடுநியுவே
ஊர்அலோபி வடக்கு, அலோபி தெற்கு
அரசு
 • Assemblyman of Alofi Northவைகா டுகுய்டோகா (Vaiga Tukuitoga)[1]
 • Assemblyman of Alofi Southடால்ற்றன் டகெலாகி (Dalton Tagelagi)[2]
பரப்பளவு
 • அலோபி வடக்கு மற்றும் தெற்கு46.48 km2 (17.95 sq mi)
ஏற்றம்21 m (69 ft)
மக்கள்தொகை
 (2006)[4]
 • மொத்தம்581
 • அடர்த்தி12.5/km2 (32.46/sq mi)
 • அலோபி வடக்கு
147
 • அலோபி தெற்கு
434
Resident Population
 • Residents (Alofi North)143
 • Visitors (Alofi North)4
 • Resident (Alofi South)411
 • Visitor (Alofi South)23
நேர வலயம்ஒசநே-11 (UTC-11)
இடக் குறியீடு+683

அலோபி (ஆங்கிலம்: Alofi), பசிபிக் பெருங்கடல் நாடான நியுவேயின் தலைநகரமாகும். 2006 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 581 ஆகும். தேசியத் தலைநகரங்களுள் மிகக்குறைந்த மக்கட்தொகையுள்ள தலைநகரமாக இது விளங்குகின்றது. இது அலோபி வடக்கு மற்றும் அலோபி தெற்கு ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கியது. அலோபி தெற்கில் அரச தலைமப்பீடம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அலோபி&oldid=257888" இலிருந்து மீள்விக்கப்பட்டது