அ. பொ. அரசு
Jump to navigation
Jump to search
அ. பொ. அரசு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| பின்னவர் | மா. வெ. நாராயணசாமி |
| தொகுதி | திருவொற்றியூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 24 சூன் 1924 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | வணிகர் |
அ. பொ. அரசு (A. P. Arasu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னையினைச் சேர்ந்தவர். முத்தியால் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1] இவர் சென்னை மாநகராட்சியின் முதல் மாநகரத் தந்தையாகப் பணியாற்றியுள்ளார்.
தேர்தல் செயல்பாடு
1967
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | அ. பொ. அரசு | 51,437 | 61.23% | புதியவர் | |
| காங்கிரசு | வி. வெங்கடேசுவரலு | 32,564 | 38.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,873 | 22.47% | |||
| பதிவான வாக்குகள் | 84,001 | 75.52% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 114,201 | ||||
| தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 34.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.