ஆக்ரி போர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ஆக்ரி போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| படிமம்:RioBranco MemorialAcreano.JPG ஆக்ரெயின் தலைநகரமான ரியோ பிராங்கோவில் ஆக்ரேயப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுச்சின்னம் |
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
ஆதரவு: | |||||||
| தளபதிகள், தலைவர்கள் | |||||||
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Acre லூயி கால்வேசு ரோட்ரிகசு டெ அரியாசு |
|||||||
| பலம் | |||||||
| அறியப்படவில்லை | அறியப்படவில்லை | ||||||
| இழப்புகள் | |||||||
| அறியப்படவில்லை | அறியப்படவில்லை | ||||||
ஆக்ரி போர் (Acre War) பிரேசிலில் ஆக்ரினோவினர் புரட்சி (போர்த்துக்கேயத்தில் "ரெவொலோசொ") என்றும் எசுப்பானியத்தில் ஆக்ரியிற்கான போர் ("லா கேகா டெல் ஆக்ரெ") என்றும் குறிப்பிடப்படுகின்றது; இது இயற்கை மீள்மம், தங்கம் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த ஆக்ரே நிலப்பகுதியைக் குறித்த பொலிவியாவிற்கும் பிரேசிலின் முதலாம் குடியரசுக்கும் இடையேயான எல்லைத் தகராறு ஆகும். இந்தச் சண்டை, 1899இலும் 1903இலுமாக இரு கட்டங்களாக நடைபெற்றது. இறுதியில் பிரேசில் வென்று பெத்ரோபோலிசு உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி ஆக்ரி பிரேசிலின் அங்கமாயிற்று. பெரு நாட்டுடன் பிணக்குவயப்பட்ட பகுதிகளையும் இந்த வெற்றி பாதித்தது.