ஆடம்ஸ்டவுன்
Jump to navigation
Jump to search
ஆடம்ஸ்டவுன் | |
|---|---|
| View of Adamstown View of Adamstown | |
| ஆடம்ஸ்டவுன் அமைவிடம் ஆடம்ஸ்டவுன் அமைவிடம் | |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| பிரதேசம் | பிட்கன் தீவுகள் |
| தீவு | பிட்கன் தீவு |
| அரசு | |
| • மேயர் | மைக் வாரென் (Mike Warren) (2007) |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1.8 sq mi (4.6 km2) |
| • நிலம் | 1.8 sq mi (4.6 km2) |
| ஏற்றம் | 16 ft (5 m) |
| மக்கள்தொகை (2007) | |
| • மொத்தம் | 48 |
ஆடம்ஸ்டவுன் (ஆங்கிலம்: Adamstown), பிட்கன் தீவுகளில் உள்ள ஒரேயொரு மக்கள் வாழும் பிரதேசமாகும். இதுவே பிட்கன் தீவுகளின் தலைநகரமுமாகும். பிட்கன் தீவின் மத்திய-வடக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள இக்குடியேற்றத்தில் 48 பேர் வசிக்கின்றனர். இத்தீவுக்கூட்டத்தின் ஏனைய தீவுகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளாகும்.
மேற்கோள்கள்
- ↑ Area of the island of Pitcairn