ஆட்டுக் கறி
Jump to navigation
Jump to search
ஆட்டுக் கறி (Mutton) என்பது ஆட்டிலிருந்து பெறப்படும் இறைச்சியாகும். ஆடுகள் பெரும்பாலும் வீட்டு விலங்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆட்டுக் கறி தனியாக பொறித்தோ அல்லது குழம்பாகவோ சோற்றுடன் உண்ணப்படுகிறது.
ஆட்டுக் கறி விற்பனை
| 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | |
|---|---|---|---|---|---|
| 660 | 635 | 556 | 513 | 556 | |
| 79.3 | 80.0 | 82.4 | 84.0 | 85 | |
| 1978 | 2044 | 2070 | 2050 | 2080 | |
| 38.5 | 38.5 | 38.3 | 39.9 | 36.5 | |
| 275 | 286 | 289 | 293 | 296 | |
| 113 | 128 | 113 | 113 | 113 | |
| 0.13 | 0.14 | 0.15 | 0.16 | 0.17 | |
| 598 | 478 | 471 | 465 | 448 | |
| 81.7 | 80.4 | 76.3 | 69.5 | 72.9 | |
| 326 | 307 | 277 | 289 | 275 |
மூலம்: ஹெல்கி நூலகம்,[1] உலக வங்கி, ஃபாஸ்டாட்
மேற்சான்றுகள்
- ↑ | http://helgilibrary.com/indicators/index/sheep-meat-production Sheep Meat Production | 12 February 2014