ஆண்டி லொயிட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆண்டி லொயிட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆண்டி லொயிட்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 3
ஓட்டங்கள் 10 101
மட்டையாட்ட சராசரி 33.66
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 10* 49
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு –-
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– –/–
மூலம்: [1], சனவரி 1 2006

ஆண்டி லொயிட் (Andy Lloyd, பிறப்பு: நவம்பர் 5 1956 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1984 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஆண்டி_லொயிட்&oldid=262973" இலிருந்து மீள்விக்கப்பட்டது