ஆண்ட்ரே எவன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஆண்ட்ரே எவன் (14 சனவரி 1926 – 10 அக்டோபர் 2009) ஒரு பிரெஞ்சு கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1948 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். இவர் பிரஞ்சு கூடைப்பந்து அணியில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆண்ட்ரே_எவன்&oldid=263152" இலிருந்து மீள்விக்கப்பட்டது