ஆற்று அரளி
Jump to navigation
Jump to search
| ஆற்று அரளி | |
|---|---|
| படிமம்:Polygonum glabrum Willd..jpg | |
| உயிரியல் வகைப்பாடு | |
| Unrecognized taxon (fix): | Persicaria |
| இனம்: | Template:Taxonomy/PersicariaP. glabra
|
| இருசொற் பெயரீடு | |
| Persicaria glabra (Willd.)M.Gómez | |
ஆற்று அரளி (Persicaria glabra) என்பது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இது வட அமெரிக்கா மற்றும் யூரோசியாவை தாயகமாக கொண்டது.
விளக்கம்
இது P. longiseta மற்றும் P. lapathifolia போல தோற்றத்தில் ஒத்து உள்ளது. இந்தத் தாவரம் சிவந்த, புடைத்த கணுக்களையும், ஈட்டி போன்ற இலைகள் கொண்ட நடுத்தர அளவிலான ஆண்டு தாவரம் ஆகும். இதன் மஞ்சரியானது சிறிய இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிற பூக்களின் அடர்த்தியான பூந்துணர் கொண்டது ஆகும். இதன் கனி தட்டையான கருப்பு கொட்டை ஆகும்.