ஆல் கோர்
Jump to navigation
Jump to search
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| 45ம் ஐக்கிய அமெரிக்க துணைத் தலைவர் | |
| பதவியில் ஜனவரி 20, 1993 – ஜனவரி 20, 2001 | |
| குடியரசுத் தலைவர் | பில் கிளின்டன் |
| முன்னையவர் | டான் குவேல் |
| பின்னவர் | டிக் சேனி |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் நவம்பர் 7, 2000 | |
| United States Senator from டென்னிசி | |
| பதவியில் ஜனவரி 3, 1985 – ஜனவரி 2, 1993 | |
| முன்னையவர் | ஹவர்ட் பேக்கர் |
| பின்னவர் | ஹார்லன் மாத்தியுஸ் |
| Member of the U.S. House of Representatives from டென்னிசி's 6வது district | |
| பதவியில் ஜனவரி 3, 1983 – ஜனவரி 3, 1985 | |
| முன்னையவர் | ராபின் பியர்ட் |
| பின்னவர் | பார்ட் கார்டன் |
| Member of the U.S. House of Representatives from டென்னிசி's 4வது district | |
| பதவியில் ஜனவரி 3, 1977 – ஜனவரி 3, 1983 | |
| முன்னையவர் | ஜோ எல். எவின்ஸ் |
| பின்னவர் | ஜிம் கூப்பர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மார்ச்சு 31, 1948 வாஷிங்டன், டி.சி. |
| அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
| துணைவர் | டிப்பர் கோர் |
| பிள்ளைகள் | 4 |
| முன்னாள் மாணவர் | ஹார்ட்வர்ட், வேன்டர்பில்ட் |
| சமயம் | கிறிஸ்தவம் - பாப்டிஸ்ட் |
| கையெழுத்து | படிமம்:Al Gore Signature.svg |
| இணையத்தளம் | algore.com |
ஆல்பர்ட் ஆர்னல்ட் "ஆல்" கோர் (Albert Arnold "Al" Gore, பிறப்பு மார்ச் 31, 1948) முன்னாள் அமெரிக்கத் துணைத் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். 1993 முதல் 2001 வரை பில் கிளின்டன் பதவியிலிருக்கும்பொழுது இவர் துணைத் தலைவராக பணி புரிந்தார்[1]. 2000ல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக இருந்து ஜார்ஜ் புஷ்சுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போனார். 2007ல் காலநிலை மாற்றல் இடையரசு சபை உடன் நோபல் அமைதி பரிசை வெற்றிபெற்றார்[2].
மேற்கோள்கள்
- ↑ ""Al Gore - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ ""Al Gore - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}: Check date values in:|date=(help)
பகுப்புகள்:
- ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்கள்
- நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்
- 1948 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்
- நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்
- கிராமி விருது வென்றவர்கள்
- நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்